2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மகளிர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு

Kanagaraj   / 2015 மார்ச் 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்,எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையம புதன் கிழமை(25) மாலை  பெரிய பண்டிவிரிச்சானில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 இக் கட்டடமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவியோடு புனரமைக்கப்பட்டு அங்குள்ள மகளிருக்கு தையல் பயிற்சி போன்ற விடயங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்திய சோதி,மடு பிரதேச கிராம அபிவிருத்தி அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .