2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சுகாதார இராஜாங்க அமைச்சர், முல்லைக்கு விஜயம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி, நேற்று சனிக்கழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த சுகாதார இராஜாங்க அமைச்சர், மாஞ்சோலையிலுள்ள மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களுடனும் அங்கு கடமைபுரியும் ஊழியர்களுடனும் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன், குறித்த வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன், அவற்றை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .