2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரயில் மோதியதில் யானை இறப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா வடக்கு, கனகராயன் குளம் பகுதியில் சனிக்கிழமை (28) இரவு, ரயிலுடன் மோதிய யானையொன்று இறந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த தபால் ரயில் மோதியதிலேயே யானை  இறந்துள்ளது.

யானைகள் குறுக்கிட்டு செல்லும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறந்த யானை 35 தொடக்கம் 40 வயதுடையது என வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .