2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலையின் இரத்த வங்கி திறப்பு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொசசி மாவட்ட பொதுவைத்தியசாலையில் நெதர்லாந்து அரசினது கடன் உதவியுடன் அமைக்கப்பட்ட இரத்த வழங்;கல் சேமிப்பு நிலையத்தை சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்தின, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வியாழக்கிழமை (02) திறந்து வைத்தனர்.

புதிய அரசாங்கத்தின் சுதந்திர சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்த நிலையம் அமைக்கப்பட்டது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .