2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லவில்லை

George   / 2015 மே 12 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்து பிரிவு விடுத்த அறிவித்தலுக்கமைய மீனவர்கள், திங்கட்கிழமை (11) இரவு கடலுக்குச் செல்லவில்லை.

முல்லைத்தீவு கடலில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசி வருவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் கீழுள்ள 26 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X