2025 ஜூலை 02, புதன்கிழமை

முல்லைத்தீவில் விஷேட கண்காட்சிக் கூடாரம்

Thipaan   / 2015 ஜூன் 03 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

பொசன் தினத்தை முன்;னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் விஷேட கண்காட்சிக் கூடாரமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாஞ்சோலையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அதில், புத்தரின் பிறப்பு, அவரின் ஞானோதயம், பரிநிர்வாணம் ஆகிய மூன்று ஞானங்கள் காணப்பட்டன.

மிகிந்தலை காட்சி, நலபான ஜாதகய, பாதுகாப்பான பயணம், பட்டாசாறாவின் வாழ்க்கை வரலாறு, சுல்ல பதுமவின் ஜாதகக் கதை  என்பவற்றை சித்தரிக்கும் காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .