2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உருத்திரபுரத்தில் கண்ணிவெடி அகற்றல்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் தற்போது கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உருத்திரபுரம் கிராம அலுவலர்; பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பூநகரி - பரந்தன் வீதியின் செருக்கன் மற்றும் நீவில் உள்ளிட்ட பகுதிகளில் யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட மண் அணைகள், காவல் அரண்கள் உள்ள பகுதிகளில் இந்த வெடிபொருள் அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .