2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’24,949 வெடிபொருள்கள் அகற்றல்’

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து,  இதுவரை 24,949 அபாயகரமான வெடிபொருள்கள் அக்கற்றப்பட்டுள்ள என, ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதிகளிலும்; கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை, ஆனையிறவு பகுதிகளிலும் உள்ள பதினைந்து இலட்சத்து எழுபத்தினான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழு சதுரமீற்றர் பரப்பளவில் (1.574.957) இருந்து இந்த வெடிபொருள்கள் அகற்றப்பட்டுள்ளன எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .