Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரிக்கு, ஜனவரி 31ஆம் திகதிக்குள் அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கல்லூரிக்கு அதிபர் ஒருவரை நியமிக்கும் முகமாக, மத்திய கல்வி அமைச்சால் இரு அதிபர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
நேர்முகத் தேரி்வின் பின்னர், ஜனவரி 31ஆம் திகதிக்குள் வித்தியானந்தாக் கல்லூரிக்கு அதிபர் நியமிக்கப்படுவாரென, மத்திய கல்வி அமைச்சால் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதிபர் நியமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாகக் கல்வித்துறை சார்ந்தோரால் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago