Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இத்தாலியின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தைச் சேர்ந்த சுமார் 35 இளையோருக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) வழங்கினார்.
குறித்த சிறப்பு திருப்பலியில் பலெர்மோ அமதிகள் குழுமத்தின் முதல்வர் அதிரியானோ அமதி, மற்றும் அருட்பணி. பீற்றர் இராஜநாயகம் அமதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
15 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
54 minute ago