Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட உருத்திரபுரம் கிழக்கு 4ஆம் குறுக்கு வீதி, 40 வருடங்களின் பின்னர், கரைச்சி பிரதேச சபையால் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
வெள்ள வாய்கால்களாகக் காணப்பட்ட இவ்வீதியைப் புனரமைத்துத் தருமாறு, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக விடுத்து வந்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி அமைச்சின் 7.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இவ்வீதி புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .