2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

5 நாள் தையல் இயந்திரம் திருத்தும் பயிற்சி நெறி

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்னன்

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தினரால் நடத்தப்பட்டு வருகின்ற, தையல் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்ற 5 நாள் தையல் இயந்திரம் திருத்தும் பயிற்சி நெறியில் பயிற்சியாளர்கள் ஈடுபட்டுகொண்டு இருப்பதை படத்தில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X