Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் காவலரண், பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையம் இன்று (14) வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னான்டோவால் திறந்து வைக்கப்பட்டது.
அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக எம்.எம்.டி.என்.சத்துரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, மக்கள் தொடர்பாடல் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கணேசநாதன், பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago