2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அடக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டுங்கள்’

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

புதிய அரசாங்கத்தால், எமது இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டவேண்டுமெனக் ​கோரிக்கை விடுத்த தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மக்களை அணிதிரட்டுவதற்கு வருமாறு கட்சியின் இளைஞர்கள், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் அணியின் ஏற்பாட்டில், கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று (29) நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .