2025 ஜூலை 16, புதன்கிழமை

அதிநவீன வசதிகளுடன் 'மூதாதர் அன்பு இல்லம்'

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதிகளுடன் கூடிய, “மூதாதர் அன்பு இல்லம்” அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

நேற்று காலை 10 மணியளவில்  கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் உள்ள “அன்பே சிவம்” மாற்றுத் திறனாளிகளுக்கான  கற்கை நிலையத்தில்,  இணைப்பாளர் குமணன் தலைமயில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது,  இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது

இந்த மூதாதர் அன்பு இல்லத்தை  கிளிநொச்சிப் பகுதியில் அமைப்பது  எனவும், இதனை  வெகு விரைவில்  அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X