2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அன்புச் சகோதரர் இல்லத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா

George   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் கீரி கிராமத்தில் அமைந்துள்ள அன்புச் சகோதரர் இல்லத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, இல்லத்தின் இயக்குநர் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.

இல்லத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டவர்களும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.

இதன் போது இல்லத்தில் உள்ள மாணவர்களினால் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .