Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 30 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக, 129 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்ட உறவினர்களை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்; ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர்.
வடமாகாண மகளிர் விவகார அமைச்சராக, நேற்று வியாழக்கிழமை (29) காலை பதவியைப் பொறுப்பேற்ற அனந்தி சசிதரன், அன்றைய தினம் மாலை, காணாமலாக்கப்பட்ட உறவுகளை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago