Niroshini / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
அறிவித்தலின்றி பயணித்த ரயிலில்; மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த சம்பவமொன்று, இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்ட ரயில் ஒன்று, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, கூட்டமாக தண்டவாளத்தில் பயணித்த மாடுகளை மோதியுள்ளது.
சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
1 hours ago