2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி

Niroshini   / 2021 ஜூன் 24 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு,  கொரோனா தடுப்பூசி ஏற்றுப் பணி, இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

இவர்களுக்கு, சினோஃபோம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவனின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமைவாக, இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .