Niroshini / 2021 ஜனவரி 26 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை, வவுனியா நகரசபை மைதானத்தில், இன்று (26) காலை 8 மணிக்கு நடைபெற்றது.
இதில், வடமாகணத்தைச் சேர்ந்த 551 பரீட்சார்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்கெனவே அவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று உடற்தகுதிகாண் பரீட்சைகள் நடைபெற்றன.
வவுனியா மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகர் லால்டி செனவிரத்துனவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதார பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
27 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago