சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 29 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்த சுதாகரை விடுவிக்க வலியுறுத்தி, கரைத்துறைப்பற்று பிரதேச கிராம அலுவலர்கள் ஒன்றிணைந்து கையெழுத்து சேகரித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் நேற்று (28) கையளித்துள்ளனர்.
ஆனந்த சுதாகரை, ஜனாதிபதி நிபந்தனையற்ற பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே, ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்டச் செயலரூடாக கரைத்துறைப்பற்று பிரதேச கிராம அலுவலர்கள் அனுப்பியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago