Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் பகுதியில் வெடிக்காத நிலையில் ஆர். பீ. ஜீ குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பொதுமகன் ஒருவர் நேற்றைய தினம் (22) துப்புரவு பணியில் ஈடுபட்ட போது, இந்தக் குண்டு அடையாளம் காணப்பட்டு, பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பளை பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த வெடிபொருளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
9 hours ago