2025 மே 09, வெள்ளிக்கிழமை

இ.போ.ச சாரதிக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூன் 30 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கைப் போக்குவரத்து சபையின் வவுனியா சாலை  சாரதிக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருடன் தொடர்பை பேணிய இ.போ.ச ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X