2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

இணைப்பு வீதிக்கான பாலம் நிர்மாணம்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – கரைச்சி – கோணாவில் - யூனியன்குளம் இணைப்பு வீதிக்கான பாலம், ஏழு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

கோணாவில் மற்றும் யூனியன்குளம் கிராமங்களை இணைக்கின்ற இணைப்பு வீதியில், இதுவரை காலமும் பாலம் ஒன்று இன்மையால் மழை காலங்களில் குறித்த வீதியை வெள்ளம் குறுக்கறுத்து பாயும் நிலை காணப்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியில் பாலம் ஒன்றை அமைத்துத்தருமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தப் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .