Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு கடற்பரப்பினுள் தற்போது இந்நிய இழுவைப் படகுகளின் வருகை அதிகரித்துள்ளதால், தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மோகனகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
“இவ்விடயம் தொடர்பாக கடற்படையினருடன் கலந்துரையாடியிருந்தேன். முல்லைத்தீவுக் கடற்பரப்பினுள் இந்திய இழுவைப் படகுகளை நுழைய விடாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026