Freelancer / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமையைத் தேடித்தந்த வீராங்கனையான கணேஸ் இந்துகாதேவியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று(08) சந்தித்தார்.
முல்லைத்தீவின் புதிய நகரில் பிறந்து உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பயணத்தின் விளைவாக, பாராட்டத்தகு பெறுபேற்றினை பிறந்த தாய்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன்போது அவருக்கு நிதியுதவியையும் வழங்கி வைத்தார்.



12 minute ago
27 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
27 minute ago
34 minute ago