2025 ஜூலை 16, புதன்கிழமை

இருவருக்கு விளக்கமறியல்

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மூவரை  அடித்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம்,  திங்கட்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது.

சிறுப்பிட்டி பகுதியினை சேர்ந்த மூவரை தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
புத்தூர் கிந்துசிட்டி இந்துமயானம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே இவ்வாறு கைகலப்பில் முடிவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X