Niroshini / 2022 ஜனவரி 06 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர், நேற்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தங்கூசி நூலால், தூக்கில் தொங்கிய நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருமுறுகண்டி பகுதியில் அமைந்துள்ள 11ஆவது இயந்திர காலால் படைப்பிரிவின் பணியாற்றும்? காலி ஸ்ரீ ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
40 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
42 minute ago
2 hours ago