2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி

சண்முகம் தவசீலன்   / 2018 நவம்பர் 27 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பாடசாலை மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று (27) ஐயன்கன்குளம் பகுதியில் இடம்பெற்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஐயன்கன்குளம் பகுதியில் இருந்து ஆலங்குளம் நோக்கி அம்புலன்ஸ் வண்டியில் சென்ற பாடசாலை மாணவர்கள் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் எட்டு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .