2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரணையில், இலவச வைத்திய முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை 9.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை கொக்குதொடுவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறவுள்ளது

இதன்போது, கற்றாக் சத்திர சிகிச்சை உட்ப்பட கண்சிகிச்சை  பல் பரிசோதனையும் பற் சிகிச்சையும் பொது வைத்திய சேவையும் இடம்பெறவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .