2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கொள்கை திட்டமிடல் மற்றும்  பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், நாடளாவிய ரீதியில் இளைஞா்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை முன்னெடுத்து வருகிறது.

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா100 இளைஞர்கள் வீதம்  600 இளைஞர்களுக்கான  தலைமைத்துவ பயிற்சி நடைபெறவுள்ளது.

“துணுக்காய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 100 இளைஞர்களுக்கான வதிவிட தலைமைத்துவ பயிற்ச்சியானது, எதிர்வரும் நவம்பர் மாதம் 04,05,06ஆம் திகதிகளில் மல்லாவி மத்தியக் கல்லுரியில் இடம்பெறவுள்ளது”  என துணுக்காய் பிரதேச இளைஞர் சேவைஅதிகாரி ஜெ.சுகந்தன் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X