Niroshini / 2021 ஜூன் 24 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஆறுமுகத்தான்குளம் கிராமத்தில், இன்று (24) காலை, இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய குடும்பஸ்தரே, இவ்வாறு வெற்று காணியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இவர் தற்கொலை செய்திருக்கலாமென, முல்லைத்தீவு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .