2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இளைஞருக்கு நடந்த கொடுமை

Freelancer   / 2022 மே 05 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பெரியவெளி வாய்க்கால் பகுதியில் நேற்று மாலை, அடையாளம் தெரியாத நபர்கள், இளைஞர் ஒருவரை தாக்கி விட்டு  மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று மாலை வயல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை அழைத்து வந்த நால்வர் அவரை தாக்கி விட்டு, அவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் கொம்பறுத்தகுளம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் ஜீவரூபன் என்ற இளைஞரே தாக்குதலுக்குள்ளாகி உள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .