2025 மே 17, சனிக்கிழமை

உடற்கவச அங்கிகள் அன்பளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு படையினரின் 59ஆவது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கொரோனா வைரஸின் தாக்கதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நேக்கில், மருத்துவர்களுக்கான உடற்கவச அங்கிகளை படையினர் அன்பளிப்பு செய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59ஆவது படைப்பிரிவின்    கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் பெரேராவால், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

50 உடற்கவச அங்கிகள் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .