Niroshini / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில், வீட்டில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
61 வயதான குறித்த வயோதிபர் நேற்றய தினம் (22), சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் மரணமடைந்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது, அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர், வவுனியா வைத்தியசாலையில் சிற்றூழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.
33 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
39 minute ago
48 minute ago