2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

துரையம்மா அன்பகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு, நேற்று (19) உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கமைய, கள்ளியடி,   கத்தாளம்பிட்டி கிராமங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 16 குடும்பங்களுக்கே, குறித்த உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X