Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 23 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான உழவனூர் கிராமத்துக்கு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், புதன்கிழமை (21) விஜயம் செய்தார்.
குறித்த கிராமத்துக்கு விஜயம் செய்த மாகாண அமைச்சர் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகள் பற்றிக் கேட்டறிந்துகொண்டதுடன், இந்த ஆண்டு கிராம அபிவிருத்தி திணைக்களம் மூலம் குறித்த கிராமத்திலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு புனரமைப்புப் பணிகளுக்கென ரூபாய் 3 இலட்சமும், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உணவு பதனிடும் நிலையத்துக்கு ரூபாய் 5 இலட்சமும் நிதி ஒதுக்கித் தருவதாகவும் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
43 minute ago