2025 மே 15, வியாழக்கிழமை

உழுந்துப்பயிர் செய்கையில் வெற்றி

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - துணுக்காய்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உழுந்துப் பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவித்த துணுக்காய் கமநலசேவை நிலைய உத்தியோகத்தர், எனவே, இம்முறை 300 ஏக்கருக்கும் மேல் உழுந்துப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

துணுக்காய் பிரதேச செயலத்தில், நேற்று (29) நடைபெற்ற துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .