2025 ஜூலை 16, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை  அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக, கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி  தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் திங்கட்கிழமை இடம்பெற்ற  ஊடகவியலாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இதனை கூறினார்.
இவர்களுக்கான பயிற்சிகள், துறைசார் வல்லுநர்கள் மூலம் வழங்கப்படுவதுடன், ஊடகவியலை  கற்றுவரும் பாடசாலை மாணவர்களையும் இப்பயிற்சிகளில் இணைத்துக்கொள்வது தொடர்பில்,  உரிய தரப்பினர்களுடன் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X