Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சிப் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் தந்தைக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால், நாளை (06) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு, விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறும் முகமாகவே, நாளை (06) முற்பகல் 9 மணியளவில், இரண்டாம் மாடி, புதிய செயலகக் கட்டடம், கொழும்பு - 01 எனும் விலாசத்தில் அமைந்துள்ள விசாரணைப் பிரிவொன்றின் அதிகாரியை சந்திக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago