2025 ஜூலை 07, திங்கட்கிழமை

எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கரங்கொடுப்போம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் அனைத்து  மாணவர்களுக்கும்  கரங்கொடுப்போம் என தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் நிறுவுனர் ஆ.யோன்சன் தெரிவித்தார்.

இன்று தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் “விடியலை நோக்கி” எனும் செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட மு/ குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் ​நேற்று வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்  மாணவர்களின்  கல்வி வளர்ச்சியை நோக்காகக்  கொண்டு ஆரம்பிக்கப்பட்ட  இத் தமிழ்த் தேசிய மாணவர் பேரவை யுத்தத்தினால்  மற்றும் தமது கல்வியை மேற்கொண்டு செல்ல முடியாமல் நிற்கின்ற  அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளையே  நாம் செய்து வருகின்றோம்.  இன்று இங்கு செய்யப்பட்ட  நிகழ்வு  ஒரு ஆரம்பமே எதிர்காலத்தில் அனைத்து  மாணவர்களுக்கும்  கரங்கொடுப்போம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .