Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில், நேற்று (26) இரவு டிப்பர் வாகனமொன்று எருமைகளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், இரண்டு எருமைகள“ உயிரிழந்துள்ளதுடன், இரண்டு எருமைகள் காயமடைந்துள்ளன.
வீதியில் வேகமாகச் சென்ற டிப்பர், எருமைகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அண்மையில், ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியிலும், 10க்கும் மேற்பட்ட எருமைகளை டிப்பர் மோதித் தள்ளியதில், அவை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago