Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூன் 01 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (31) மாலை வீட்டில் தங்கியிருந்த நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், அவரை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், பாரதிபுரத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சிவகரன் எனப்படும் 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .