2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஐயன்கன்குளம் கிராமத்துக்குள் யானைகள் அட்டகாசம்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள ஐயன்கன்குளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் செவ்வாய்க்கிழமை (24) இரவு 10 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் பெருமளவான பயன்தரு மரங்களையும் பயிர் செய்கைகளையும் அழித்துள்ளன.

ஊர்மனைக்குள் புகுந்த காட்டு யானைகள் அழிவுகளைச் செய்தன. ஊர் மக்கள் திரண்டு பெரும் சத்தமிட்டு யானையை துரத்தினர். எனினும் புதன்கிழமை (25) அதிகாலை மீண்டும் காட்டு யானைகள் ஊர்மனைக்குள் புகுந்து மரவள்ளி, பூசணி போன்ற பயிர்களையும் தென்னை, பலா போன்ற பயன்தரு மரங்களையும் அழித்தன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X