2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஒளிவிழா

Niroshini   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில், நேற்று (23),  ஒளிவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வு, மாவட்டச் செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில், மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 2020ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிவரும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள்இ கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .