2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஓடும் ரயில் இருந்து இறங்கியவர் படுகாயம்

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன் 

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட நபர் ஒருவர், படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம், இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

அமரசிங்க ஆராச்சிலாகே ஜெயவர்தன (வயது 64) என்பவரே, இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த குறித்த நபர், சங்கானை பகுதியில் இறங்க முற்பட்டுள்ளார். இதன்போது, தவறி விழுந்ததில் தலை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X