2025 ஜூலை 12, சனிக்கிழமை

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  மாங்குளம்  வீதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால்  அச்சத்தில் பயணிக்க வேண்டியுள்ளதாக  மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  மாங்குளம்  வீதியில் அண்மைய நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்த்துள்ளதாகவும் மாலை மூன்று மணிக்கே யானைகள் வீதி ஓரத்தில் நடமாடுவதாகவும் வீதியில் செல்பவர்களை துரத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

வேலைகளின் நிமித்தம் செல்லும் பெண்கள்,  மீண்டும் வீடுதிரும்பி செல்லும் வேலையில் அச்சத்துடன் செல்வதாகவும் வீதியோரம் காணப்படும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கூறுகின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .