Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட 43 பாடசாலைகளில் 76 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக வலயக் கல்வித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்;கின்றன.
கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 11 வரையான வகுப்பறைகளைக் கொண்ட 43 பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கு 76 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர்.
விஞ்ஞான பாடத்துக்கு 35 ஆசிரியர்களும், கணித பாடத்துக்கு 21 ஆசிரியர்களும், ஆங்கில பாடத்துக்கு 20 ஆசிரியர்களும் பற்றாக்குறையாகவுள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறைகள் தொடர்பான விவரங்கள், வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப்பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago