Niroshini / 2021 ஜூன் 13 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில், சூட்சுமமான முறையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த 43 வயது நபரொருவர், நேற்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கரும்புள்ளியான் பகுதியை சேர்ந்தவர் என, நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்தனர்,
கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, கசிப்பு காய்ச்சுவதற்காகப் பயன்படுத்தப்படும் கோடா, ஸ்பிரிட் 2 லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago