2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கஜாவால் கிளிநொச்சிக்கு பாதிப்பு இல்லை

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன் , சுப்பிரமணியம் பாஸ்கரன்

கஜா புயலால்  கிளிநொச்சி மாவட்டத்துக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருந்தோம். ஆனால் கஜா புயலால் கிளிநொச்சிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .